#ShyamSinghaRoy#SaiPallavi#Nani இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் நானி, க்ரித்தி ஷெட்டி, சாய் பல்லவி ஷியாம் சிங்கா ராய் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.